Technology Training Session
Monthly Virtual Workshop
Every month, DigitAll members convene a meeting focusing on
There are also two significant and unique segments of regular DigitAll Monthly Workshop called Minibytes and Training Topic of the Day.
Minibytes is a knowledge-sharing session where the current business scenario is discussed. Members learn the impact of changes in the global and national digital enhancements and other macroeconomic factors on technology industry. Minibytes help members stay up to date in global digital trends and forecasts and how they must transform to adapt to constantly changing business conditions.
Training Topic of the Day is approximately two hour-long segment conducted in the second half of a DigitAll meeting. Industry expert or Techpreneur share the awareness, case studies, innovative practices and powerful tools to emphasize the importance of technology implication for individual and business growth.
மாதாந்திர கூட்டம் டிஜிட்ஆல் அமைப்பின் சார்பாக நடத்தப்படும் இந்த மாதாந்திர பயிலரங்கத்தில் டிஜிட்ஆல் அமைப்பின் உறுப்பினர்களும் உறுப்பினர் அல்லாதவர்களும் கலந்து கொண்டு பயனடைந்து வருகின்றனர். டிஜிட்ஆல் அமைப்பின் உறுப்பினர்கள் இந்த பயிற்சி பட்டறையில் கலந்து கொள்வதற்கு எவ்விதகட்டணமும்கிடையாது. அதே நேரத்தில் டிஜிட்ஆல் அமைப்பின் உறுப்பினர் அல்லாதவர்கள் கலந்து கொள்ள விரும்பினால் பயிற்சி பட்டறைக்கு ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும். இந்த பயிரங்கமானது மாதத்தின் கடைசி சனிக்கிழமைகளில் மாலை 5 மணி முதல் 8 மணி வரை ஏற்பாடு செய்யப்பட்டு இணையம் வழியில் நடத்தப்பட்டு வருகிறது.