டிஜிட்டல் விழிப்புணர்வு பற்றிய கருத்தரங்கு (10.10.2015)

அனைவருக்கும் டிஜிட்டல் பயிற்சி (30.08.2015)
August 30, 2015
பேஸ்புக் பயன்பாடுகள் பற்றிய கருத்தரங்கு (14.11.2015)
November 14, 2015

டிஜிட்டல் விழிப்புணர்வு பற்றிய கருத்தரங்கு (10.10.2015)

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் ஒத்துழைப்புடன் செயலாற்றும் தமிழ்நாடு சேம்பர் ஃபவுண்டேஷன் கீழ் இயங்கும் டிஜிட் ஆல் அமைப்பின் BASIC COURSE, அக்டோபர் 10, 2015 அன்று ஹட்சன் அரங்கத்தில் நடைபெற்றது.

DIGITAL KNOWLEDGE AWARENESS என்ற தலைப்பின் கீழ் நடந்த இந்த வகுப்பில், கம்யூட்டர், ஸ்மார்ட் கருவிகள் பற்றிய விளக்கங்களும் அதற்கான விழிப்புணர்வும் விளக்கங்களாக கொடுக்கப்பட்டது.