இணையத்தில் பொருட்களை வாங்குவதற்கான ஆலோசனை (26.03.2016)
March 26, 2016
அரசின் இணைய பயன்பாடுகளை தெரிந்துகொள்ளுங்கள் !
April 26, 2016

இணையத்தில் பொருட்களை விற்பது எப்படி ? (31.03.2016)

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் உதவியுடன் செயலாற்றும் தமிழ்நாடு சேம்பர் ஃபவுண்டேஷன் கீழ் இயங்கும் டிஜிட் ஆல் அமைப்பில் வர்த்தக பயிற்சி வகுப்பு, மார்ச் 31,2016 அன்று மெப்கோ மினி ஹாலில் தலைவர் ஜே.கே.முத்து அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

START SELLING ONLINE என்ற தலைப்பின் கீழ் நடைபெற்ற இந்த வகுப்பில், தங்களது பொருட்களை இணையத்தில் எப்படி விற்கலாம். அதற்கான முறைகள் என்ன ? என்பது குறித்த விளக்கங்கள் தரப்பட்டது.