பேஸ்புக் பயன்பாடுகள் பற்றிய கருத்தரங்கு (14.11.2015)
November 14, 2015
தகவல் தொலை தொடர்பின் இமாலய முன்னேற்றம் (17.12.2015)
December 17, 2015

வர்த்தகத்தை பன்மடங்கு பெருக்க உதவும் இணையதள பயன்பாடு (25.11.2015)

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் உதவியுடன் செயலாற்றும் தமிழ்நாடு சேம்பர் ஃபவுண்டேஷன் கீழ் இயங்கும் டிஜிட் ஆல் அமைப்பின் BUSINESS COURSE, நவம்பர் 25, 2015
அன்று சேம்பர் மெப்கோ மினி ஹாலில் நடைபெற்றது.

இன்றைக்கு இணையதள அறிவு அதன் பயன்பாடு தொழில்முனைவோர்கள் அனைவருக்கும் அவசியம், இணையமும் சமூக வலைதளங்களும் வந்தபின் அது தொழில் வர்த்தகத்துக்கு தவிர்க்க முடியாதது மட்டுமல்ல அதன் பயனால் வர்த்தகம் பன்மடங்கு பெருகுவதற்கான சூழல் உருவாகி இருக்கிறது.

இதுகுறித்த பயிற்சி வகுப்பு, SMART – UP YOUR BUSINESS BY DIGITIZING என்ற தலைப்பின் கீழ் நடைபெற்றது.