மொபைல்களுக்கான ஸ்மார்ட் ஆப்களின் பயன்பாடுகள் குறித்த வகுப்பு

CLOUD & ENTERPRISE பற்றிய பயிற்சி அரங்கு (30.04.2016)
April 30, 2016
இணையதளத்தை மற்றும் அக இணையத்தை எவ்வாறு பாதுகாப்பது
July 9, 2016

மொபைல்களுக்கான ஸ்மார்ட் ஆப்களின் பயன்பாடுகள் குறித்த வகுப்பு

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் உதவியுடன் இயங்கும் தமிழ்நாடு சேம்பர் ஃபவுண்டேஷன் கீழ் செயல்படும் டிஜிட் ஆல் அமைப்பின் பயிற்சி வகுப்பு மே 20, 2016 அன்று மெப்கோ மினி ஹாலில் தலைவர் ஜே.கே.முத்து அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

SMART APPS FOR MOBILES என்ற தலைப்பின் கீழ் நடந்த வகுப்பில் மொபைல்களில் உள்ள செயலிகளின் பயன்பாடு என்ன ? அன்றாட வாழ்க்கைக்கு அதை உபயோகப்படுத்தி நேரத்தை எளிமையாக்குவது என்பது குறித்த விளக்கங்கள் தரப்பட்டது.