தகவல் தொலை தொடர்பின் இமாலய முன்னேற்றம் (17.12.2015)
December 17, 2015
மூத்த குடிமகன்களுக்கு டிஜிட்டல் பயிற்சி (20.02.2016)
February 20, 2016

வலைதள வணிகத்திற்கு கை கொடுக்கும் SEO (02.01.2016)

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் உதவியுடன் செயலாற்றும் தமிழ்நாடு சேம்பர் ஃபவுண்டேஷன் கீழ் இயங்கும் டிஜிட் ஆல் அமைப்பின் BUSINESS COURSE, ஜனவரி 2, 2016ம்
அன்று ஹட்சன் அரங்கில் நடைபெற்றது.

இதில் முக்கிய அம்சமாக ஒரு வலைத்தளத்திற்கு SEO பண்ணுவதற்கான காரணம், அதனால் வலைத்தளத்திற்கு ஏற்படும் பயன்கள் குறித்து மதன் விப்ரநாராயணன்(DIRECTOR, M/S CBRA) மற்றும் யதீன்ரா நாதன் (DIRECTOR, INFOTENDS TECHNOLOGYES PVT LTD) ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சி அளித்தனர்.