இணையத்தில் மூலம் சேமிப்பு மற்றும் தகவல் தொடர்பு 14.06.2016

இணையதளத்தை மற்றும் அக இணையத்தை எவ்வாறு பாதுகாப்பது
July 9, 2016
திறவுநிலை மூலம் உற்பத்தி மென்பொருட்கள் 30.06.2016
July 9, 2016

இணையத்தில் மூலம் சேமிப்பு மற்றும் தகவல் தொடர்பு 14.06.2016

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் உதவியுடன் இயங்கும் தமிழ்நாடு சேம்பர் ஃபவுண்டேஷன் கீழ் செயல்படும் டிஜிட் ஆல் அமைப்பின் பயிற்சி வகுப்பு ஜூன் 14, 2016 அன்று மெப்கோ மினி ஹாலில் தலைவர் ஜே.கே.முத்து அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

Online Storage and Communication என்ற தலைப்பின் கீழ் நடந்த வகுப்பில் இணையத்தில் மூலம் சேமிப்பு மற்றும் தகவல் தொடர்பு என்பது குறித்த விளக்கங்கள் தரப்பட்டது.