அரசின் இணைய பயன்பாடுகளை தெரிந்துகொள்ளுங்கள் !

இணையத்தில் பொருட்களை விற்பது எப்படி ? (31.03.2016)
March 31, 2016
CLOUD & ENTERPRISE பற்றிய பயிற்சி அரங்கு (30.04.2016)
April 30, 2016

அரசின் இணைய பயன்பாடுகளை தெரிந்துகொள்ளுங்கள் !

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் உதவியுடன் செயலாற்றும் தமிழ்நாடு சேம்பர் ஃபவுண்டேஷன் கீழ் இயங்கும் டிஜிட் ஆல் அமைப்பில் MY GOV ONLINE என்ற தலைப்பின் கீழ்
பயிற்சி வகுப்பு, ஏப்ரல் 26,2016 அன்று மெப்கோ மினி ஹாலில் தலைவர் ஜே.கே.முத்து அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதில், அரசாங்கத்தின் DIGI LOCKER, AADHAAR போன்ற பல்வேறு மின் சேவைகளை பயன்படுத்தவும், தகவல்களை பெறவும், கருத்துக்கணிப்புகளில் பங்கேற்கவும், அரசிடம் நேரடியாக கருத்துக்களை தெரிவிக்கவும், குடிமக்களுக்கு அரசு வழங்கியுள்ள MY GOV இணைய வசதி பற்றிய தகவல்கள் உறுப்பினர்களுக்கு விளக்கப்பட்டது.