MS-Office ஒருநாள் முழுநேர பயிற்சி பட்டறை!

வர்த்தக நடவடிக்கை அறிக்கை!
September 29, 2018

MS-Office ஒருநாள் முழுநேர பயிற்சி பட்டறை!

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் உதவியுடன் இயங்கும் தமிழ்நாடு சேம்பர்ஃபவுண்டேஷன் கீழ் செயல்படும் டிஜிட் ஆல் அமைப்பின் பயிற்சி வகுப்பு 01.09.2018 அன்று தமிழ்நாடு சேம்பர் mepco சிற்றரங்கத்தில் தலைவர் ஜே.கே.முத்துஅவர்களின் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக, திரு. C. Muthukumaran, MS-Office – Corporate Trainer அவர்கள் கலந்து கொண்டார்.

Explore MS-Office for Business என்ற தலைப்பின் கீழ் ஒருநாள் முழுநேர பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது. இன்றைய தொழில் முனைவோர்களுக்கு தேவையான மற்றும் அடிப்படை விஷயமான MS-Office எவ்வாறு உபயோகமாக செயல்படுத்துவது மற்றும் அதில் உள்ள Shortcuts அடிப்படை விஷயங்கள் அனைத்தும் விரிவாக விளக்கப்பட்டது.