Excel பயன்பாடு!

பாதுகாப்பான ஆன்லைன் மற்றும் மொபைல் பரிவர்த்தனைகள்!
September 29, 2018
ஏற்றுமதி வர்த்தகம்!
September 29, 2018

Excel பயன்பாடு!

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் உதவியுடன் இயங்கும் தமிழ்நாடு சேம்பர்ஃபவுண்டேஷன் கீழ் செயல்படும் டிஜிட் ஆல் அமைப்பின் பயிற்சி வகுப்பு 10.04.2018 அன்று தமிழ்நாடு சேம்பர் mepco சிற்றரங்கத்தில் தலைவர் ஜே.கே.முத்துஅவர்களின் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக திரு. C.Muthukumaran, MS.Office – Corporate Trainer அவர்கள் கலந்து கொண்டார்.

Explore Excel & Excel Analytics என்ற தலைப்பின் கீழ் excel பயன்பாடு குறித்தும் shortcuts குறித்தும் உறுப்பினர்களுக்கு விரிவாக விளக்கப்பட்டது.