மூத்த குடிமகன்களுக்கு டிஜிட்டல் பயிற்சி (20.02.2016)
February 20, 2016
இணையத்தில் பொருட்களை வாங்குவதற்கான ஆலோசனை (26.03.2016)
March 26, 2016

வர்த்தகத்திற்கு கூகுள் கருவிகளை பயனுள்ளதாக எப்படி கையாள்வது ! (24.02.2016)

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் உதவியுடன் செயலாற்றும் தமிழ்நாடு சேம்பர் ஃபவுண்டேஷன் கீழ் இயங்கும் டிஜிட் ஆல் அமைப்பில் EFFECTIVE GOOGLE TOOLS FOR BUSINESS என்ற தலைப்பின் கீழ் பயிற்சி அரங்கு பிப்ரவரி 24,2016 அன்று மெப்கோ மினி ஹாலில் தலைவர் ஜே.கே.முத்து அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்த அரங்கில், வர்த்தகத்திற்கு கூகுள் கருவிகளை(APPS) பயனுள்ளதாக எவ்வாறு கையாள்வது என்பது குறித்த பயிற்சிகளை திரு.கே.சரண்யன் அவர்கள் வழங்கினார். ஆர்.ஏ.நாகராஜன் அவர்கள், பயிற்சி அரங்கை ஒருங்கிணைப்பு செய்தார்.