மெஸ்சஞ்சர்ஸ், வாட்ஸ்ஆஃப் மற்றும் டெலிக்ராம் ன் பயன்பாடுகள் 17.12.2015
July 9, 2016
செய்முறை பயிற்சி வகுப்பு – 23.07.2016
October 3, 2016

முதல் வருட நினைவுகளுடன் … கலாம் நினைவிடம் சென்ற நமது அமைப்பினர் !

இந்தியாவின் இரண்டாவது பெரிய வர்த்தக சங்கமாக இயங்கும் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் 90வது ஆண்டுவிழாவில்(18.07.2015) கலந்துகொண்ட முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்கள், நமது டிஜிட் ஆல் அமைப்பையும் துவக்கி வைத்தார்.

இந்நிலையில் நேற்று நமது அமைப்பின் தலைவர் திரு.ஜே.கே.முத்து அவர்களின் தலைமையில் கமிட்டி உறுப்பினர்கள், ஏபிஜெ அவர்களின் நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தியதோடு அவர் இல்லம் சென்று அவர் மூத்த சகோதரர் முத்து மரைக்காயர் அவர்கள் மற்றும் பேரன் திரு.சலீம் அவர்களை சந்தித்து வாழ்த்துக்கள் பெற்று திரும்பினர்.