வலைதள வணிகத்திற்கு கை கொடுக்கும் SEO (02.01.2016)
January 2, 2016
வர்த்தகத்திற்கு கூகுள் கருவிகளை பயனுள்ளதாக எப்படி கையாள்வது ! (24.02.2016)
February 24, 2016

மூத்த குடிமகன்களுக்கு டிஜிட்டல் பயிற்சி (20.02.2016)

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் உதவியுடன் செயலாற்றும் தமிழ்நாடு சேம்பர் ஃபவுண்டேஷன் கீழ் இயங்கும் டிஜிட் ஆல் அமைப்பின் HAND HOLDING PROGRAM OF DIGIT ALL, பிப்ரவரி 20,2016 அன்று தெப்பக்குளம் தியாகராயர் கல்லூரியில் நடைபெற்றது.

இங்கு மூத்த குடிமகன்களுக்கு டிஜிட்டல் பயிற்சியை கல்லூரி மாணவர்கள் பயிற்றுவித்தனர். இதை மிகுந்த ஆர்வத்துடன் கவனித்து, தங்களுடைய டிஜிட்டல் திறனை வளர்த்துக்கொண்டனர்.

இந்நிகழ்வு அமைப்பின் தலைவர் திரு.ஜே.கே.முத்து அவர்களின் தலைமையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.