DIGIT-ALL அமைப்பின் முதலாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் அறிமுக கூட்டம் 24.09.2016

பிசினஸ் ஜி பூம் பா
October 3, 2016
இணையத்தில் உள்ள டேட்டாக்களை எவ்வாறு பாதுகாப்பது?
December 19, 2016

DIGIT-ALL அமைப்பின் முதலாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் அறிமுக கூட்டம் 24.09.2016

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் உதவியுடன் இயங்கும் தமிழ்நாடு சேம்பர் ஃபவுண்டேஷன் கீழ் செயல்படும் டிஜிட் ஆல் அமைப்பின் முதலாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் அறிமுக கூட்டம் செப்டம்பர்  24, 2016 அன்று தமிழ்நாடு சேம்பர் Hatsun பேரவை அரங்கத்தில் சிறப்பு விருந்தினர் திரு V. பொன்ராஜ் – அறிவியல் ஆலோசகர் (Dr.APJ. Abdul Kalam), தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் முதுநிலைத்தலைவர் திரு.S .ரெத்தினவேலு மற்றும்  தலைவர் ஜே.கே.முத்து அவர்களின் தலைமையில் நடைபெற்றது.