Communication business backbone & Google My Secreatary

தமிழ் வழி இனைய பயன்பாடு
July 31, 2017
பிரபலங்களுடன் இணையுங்கள் & Grow your sales with CRM
July 31, 2017

Communication business backbone & Google My Secreatary

16-05-2017-1தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் உதவியுடன் இயங்கும் தமிழ்நாடு சேம்பர் ஃபவுண்டேஷன் கீழ் செயல்படும் டிஜிட் ஆல் அமைப்பின் பயிற்சி வகுப்பு மே   16, 2017 அன்று தமிழ்நாடு சேம்பர் mepco சிற்றரங்கத்தில் தலைவர் ஜே.கே.முத்து அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

Google My Secretary & Communication Backbone என்ற தலைப்பின் கீழ் Google மூலம் எவ்வாறு நமது வேலைகளை எளிதாக்கி கொள்வது மற்றும் தொடர்புத்துறை நமது முதுகெலும்பு எவ்வாறு என்பது தொடர்பபாக விரிவாக விளக்கப்பட்டது.