அரசின் இணைய பயன்பாடுகளை தெரிந்துகொள்ளுங்கள் !
April 26, 2016
மொபைல்களுக்கான ஸ்மார்ட் ஆப்களின் பயன்பாடுகள் குறித்த வகுப்பு
May 20, 2016

CLOUD & ENTERPRISE பற்றிய பயிற்சி அரங்கு (30.04.2016)

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் உதவியுடன் செயலாற்றும் தமிழ்நாடு சேம்பர் ஃபவுண்டேஷன் கீழ் இயங்கும் டிஜிட் ஆல் அமைப்பில் CLOUD & ENTERPRISE எனும் தலைப்பின் கீழ் பயிற்சி அரங்கு, ஏப்ரல் 30ம் தேதி தலைவர் ஜே.கே.முத்து அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

வணிக ஆய்வாளரும் ZOHO CREATOR – மான திரு.கார்த்திக் ஹரிஹரன் அவர்கள், What is Cloud Enterprising ? How Cloud Enterprising Works? Cloud Solutions for Midsize and Small Business, Demo – Online Suite And SaaS Applictions போன்ற கேள்விகளுக்கான விளக்கங்களை கொடுத்தார்.