ABOUT DIGITALL (டிஜிட்-ஆல்)

DIGITALL was inaugurated by Former President Dr. APJ. Abdul Kalam in 18.07.2015, and was initiated, DIGIT-ALL is a Forum Run by TN Chamber Foundation. Tamilnadu Chamber of Commerce and Industry (TN Chamber) is the second largest chamber in India with over 7000 members and several affiliated bodies. TN Chamber Foundation supported by TN Chamber. DIGIT-ALL is an ambitious umbrella programme creating awareness and educating digital knowledge to transform people of this region into a digitally empowered society and knowledge economy. DIGIT-ALL Initiated by Mr. S. Rethinavelu, Chairman of TN Chamber Foundation, Mr. N. Jegatheesan, President of TN Chamber and operates under the guidance of Mr. V. NeethiMohan, Chairman of Young Entrepreneur School, under the leadership of Mr. JK. Muthu, Chairman of DIGIT-ALL.

"No one should feel isolated in Digital India"

'DIGIT ALL' அமைப்பு முன்னாள் குடியரசு தலைவர் மேதகு. டாக்டர். A.P.J. அப்துல் கலாம் அவர்களால் கடந்த 2015ஆம் ஆண்டு துவக்கி வைக்கப்பட்டது.


உலக மயமாக்கல்கள் நடைபெறும் இந்நிலையில் சுயதொழில் புரியும் சிறு வணிகர்கள், உற்பத்தியாளர்கள் நாள்தோறும் உள்நாட்டு & வெளிநாட்டு போட்டிகளையும் சவால்களையும் சந்தித்து வருகின்றனர். சாமானிய குடும்பப் பெண்கள் தமது படிக்கும் வயதில் இணைய & தொழில்நுட்ப வி­யங்களை கற்கும் வாய்ப்பில்லாதவர்கள். தற்போது அவை அத்தியாவசியமாக உள்ள நிலையிலும் உதாரணமாக தற்காலத்து முதியவர்கள், ஒரு காலத்தில் பெரும் கல்வி அறிவு பெற்றிருந்தாலும் இண்டர்நெட் & ஸ்மார்ட் சாதனங்கள், சமூக வலைதளங்களைப் பற்றி விழிப்புணர்வோ அறிவாற்றலோ இல்லாததால், தாங்கள் இந்த சமுதாயத்திலிருந்து பின்தங்கியவர்களாக உணர்கிறார்கள்.


இன்றைய இளைஞர்கள் அதிநவீன தொழில்நுட்பத்தையும் சாதனங்களையும் பயன்படுத்துவதில் வல்லவர்களாய் உள்ளார்கள். கிராமங்கள் தோறும் பயிற்சி மேற்கொள்ளுவதால் நகர்புறங்களுக்கு இணையாக தொழில்நுட்பங்களை பயன்படுத்தவும், கிராம மக்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ளவும் முடியும். இதனால் நகர் & கிராம இடைவெளி குறைக்கப்படும். மேலும் புதுப் புது தகவல்களுடன் நவீன வேளாண்மையை மேற்கொள்ளவும், அரசின் ஊக்கதிட்டங்கள் & சலுகைகளை அறிந்து அதை நேரடியாக பெறவும், தனது உற்பத்திப் பொருட்களை நேரடியாக விற்கவோ ஏற்றுமதி செய்யவோ இயலும்.


மேற்சொன்ன அனைத்து பயனாளர்களும் இன்றைய இண்டர்நெட் உலகிலும் அதன் பயன்பாட்டிலும் உள்ள இடர்பாடுகள் & சவால்களாகிய ஹேக்கிங், அட்டாக், இண்டர்நெட் பிராட் & சைபர் கிரைம் போன்றவற்றை பற்றி விழிப்புணர்வு வழங்கி அதிலிருந்து தற்காத்து கொண்டு பாதுகாப்பாக பயன்படுத்த பயிற்சி அளிக்கப்படும்.

"எண்ணியம் எல்லோருக்கும்"

 

No one should feel isolated in Digital India

No one should feel isolated in Digital India ! – A forum to create awareness & educate Digital Knowledge
No one should feel isolated in Digital Indiaதற்போதைய மின்னணு (E-Governance) நிர்வாகத்தில் அன்றாட வாழ்க்கை நடைமுறைக்கே இணைய (Internet) அறிவாற்றல் அனைவருக்கும் அத்தியாவசியமாக உள்ளது.

உலக மயமாக்கல்கள் நடைபெறும் இந்நிலையில் சுயதொழில் புரியும் சிறு வணிகர்கள், உற்பத்தியாளர்கள் நாள்தோறும் உள்நாட்டு & வெளிநாட்டு போட்டிகளையும் சவால்களையும் சந்தித்து வருகின்றனர்.
சாமானிய குடும்பப் பெண்கள் தமது படிக்கும் வயதில் இணைய & தொழில்நுட்ப வி­யங்களை கற்கும் வாய்ப்பில்லாதவர்கள். தற்போது அவை அத்தியாவசியமாக உள்ள நிலையிலும் உதாரணமாக
தற்காலத்து முதியவர்கள், ஒரு காலத்தில் பெரும் கல்வி அறிவு பெற்றிருந்தாலும் இண்டர்நெட் & ஸ்மார்ட் சாதனங்கள், சமூக வலைதளங்களைப் பற்றி விழிப்புணர்வோ அறிவாற்றலோ இல்லாததால், தாங்கள் இந்த சமுதாயத்திலிருந்து பின்தங்கியவர்களாக உணர்கிறார்கள்.
No one should feel isolated in Digital India
இன்றைய இளைஞர்கள் அதிநவீன தொழில்நுட்பத்தையும் சாதனங்களையும் பயன்படுத்துவதில் வல்லவர்களாய் உள்ளார்கள்.
கிராமங்கள் தோறும் பயிற்சி மேற்கொள்ளுவதால் நகர்புறங்களுக்கு இணையாக தொழில்நுட்பங்களை பயன்படுத்தவும், கிராம மக்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ளவும் முடியும். இதனால் நகர் & கிராம இடைவெளி குறைக்கப்படும். மேலும் புதுப் புது தகவல்களுடன்
நவீன வேளாண்மையை மேற்கொள்ளவும், அரசின் ஊக்கதிட்டங்கள் & சலுகைகளை அறிந்து அதை நேரடியாக பெறவும், தனது உற்பத்திப் பொருட்களை நேரடியாக விற்கவோ ஏற்றுமதி செய்யவோ இயலும்.
மேற்சொன்ன அனைத்து பயனாளர்களும் இன்றைய இண்டர்நெட் உலகிலும் அதன் பயன்பாட்டிலும் உள்ள இடர்பாடுகள் & சவால்களாகிய ஹேக்கிங், அட்டாக், இண்டர்நெட் பிராட் & சைபர் கிரைம் போன்றவற்றை பற்றி விழிப்புணர்வு வழங்கி அதிலிருந்து தற்காத்து கொண்டு பாதுகாப்பாக பயன்படுத்த பயிற்சி அளிக்கப்படும்.