24/7 ஆன்லைன் விற்பனை!

டிஜிட்ஆல் அறிமுகப்படுத்திய ஸ்மார்ட் கார்டு
September 30, 2017
ஆன்லைன் விற்பனை ஒருநாள் பயிற்சி பட்டறை!
September 29, 2018

24/7 ஆன்லைன் விற்பனை!

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் உதவியுடன் இயங்கும் தமிழ்நாடு சேம்பர்ஃபவுண்டேஷன் கீழ் செயல்படும் டிஜிட் ஆல் அமைப்பின் பயிற்சி வகுப்பு 24.01.2018 தமிழ்நாடு சேம்பர் mepco சிற்றரங்கத்தில் தலைவர் ஜே.கே.முத்துஅவர்களின் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக திரு.சுந்தரமூர்த்தி, Team Leader – Amazon, அவர்கள் கலந்து கொண்டார்.

Start Selling 24/7 என்ற தலைப்பின் கீழ் Onlineல் பொருட்களை எவ்வாறு சந்தைப்படுத்துவது என்பது தொடர்பபாக விரிவாக விளக்கப்பட்டது.