வியாபார வளத்தை பாதுகாப்பது எப்படி?

ஏற்றுமதி வர்த்தகம்!
September 29, 2018
முப்பது நாளில் முப்பது ஆயிரத்தில் ஏற்றுமதியை தொடங்க!
September 29, 2018

வியாபார வளத்தை பாதுகாப்பது எப்படி?

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் உதவியுடன் இயங்கும் தமிழ்நாடு சேம்பர்ஃபவுண்டேஷன் கீழ் செயல்படும் டிஜிட் ஆல் அமைப்பின் பயிற்சி வகுப்பு 22.05.2018 அன்று தமிழ்நாடு சேம்பர் mepco சிற்றரங்கத்தில் தலைவர் ஜே.கே.முத்துஅவர்களின் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக திரு. P.Ramasamy, CEO – M/S Easy Investment, Lion, A.V.Satheesh kumar, CEO – M/S. Nandhinin Financial Mart அவர்கள் கலந்து கொண்டார்.

Money and Wealth Management DIGITALLY என்ற தலைப்பின் கீழ் தொழில்நுட்பமாக நமது வளத்தை எவ்வாறு பாதுகாப்பது மற்றும் சேமிப்பது என்பது குறித்து உறுப்பினர்களுக்கு நேரடியாக விளக்கப்பட்டது.