வர்த்தக நடவடிக்கை அறிக்கை!

உங்கள் வணிகத்திற்கான இணையத்தை உருவாக்குதல்!
September 29, 2018
MS-Office ஒருநாள் முழுநேர பயிற்சி பட்டறை!
September 29, 2018

வர்த்தக நடவடிக்கை அறிக்கை!

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் உதவியுடன் இயங்கும் தமிழ்நாடு சேம்பர்ஃபவுண்டேஷன் கீழ் செயல்படும் டிஜிட் ஆல் அமைப்பின் பயிற்சி வகுப்பு 21.07.2018 அன்று தமிழ்நாடு சேம்பர் mepco சிற்றரங்கத்தில் தலைவர் ஜே.கே.முத்துஅவர்களின் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக, திரு.K.Sundaresh, CEO – Elysium Group of Companies அவர்கள் கலந்து கொண்டார்.

Connect..Report..Measure.. என்ற தலைப்பின் கீழ் உறுப்பினர்கள் தங்களது வியாபார பரிவர்த்தனைகளை எவ்வாறு எளிமையாக மற்றும் பாதுகாப்பாக பதிவு செய்வது. நமது வாடிக்கையாளர்களை எவ்வாறு வகைப்படுத்துவது எவ்வாறு கணக்கிடுவது என்பது குறித்து விரிவாக கூறப்பட்டது.