முப்பது நாளில் முப்பது ஆயிரத்தில் ஏற்றுமதியை தொடங்க!

வியாபார வளத்தை பாதுகாப்பது எப்படி?
September 29, 2018
உங்கள் வணிகத்திற்கான இணையத்தை உருவாக்குதல்!
September 29, 2018

முப்பது நாளில் முப்பது ஆயிரத்தில் ஏற்றுமதியை தொடங்க!

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் உதவியுடன் இயங்கும் தமிழ்நாடு சேம்பர்ஃபவுண்டேஷன் கீழ் செயல்படும் டிஜிட் மற்றும் YES இனைந்து நடத்திய ஒரு நாள் நேரடி பயிற்சி வகுப்பு 08.06.2018 அன்று மதுரை பசுமலையில் உள்ள North Way Hotelல் தலைவர் ஜே.கே.முத்து அவர்களின் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக திருமதி. சங்கீதா S. அபிஷேக் அவர்கள் கலந்து கொண்டார்.

Go Global in 30 days with 30K என்ற தலைப்பின் கீழ் முப்பது நாட்களில் ரூபாய் முப்பதாயிரத்தை வைத்து கொண்டு உலகம் முழுவதும் வர்த்தகம் செய்வது எப்படி என்பது குறித்து உறுப்பினர்களுக்கு நேரடியாக விளக்கினார்.