பிரபலங்களுடன் இணையுங்கள் & Grow your sales with CRM

Communication business backbone & Google My Secreatary
July 31, 2017
செய்முறைப் பயிற்ச்சி பட்டறை 22.07.2017
July 31, 2017

பிரபலங்களுடன் இணையுங்கள் & Grow your sales with CRM

19-06-2017-1தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் உதவியுடன் இயங்கும் தமிழ்நாடு சேம்பர் ஃபவுண்டேஷன் கீழ் செயல்படும் டிஜிட் ஆல் அமைப்பின் பயிற்சி வகுப்பு ஜூன் 19, 2017 அன்று தமிழ்நாடு சேம்பர் mepco சிற்றரங்கத்தில் தலைவர் ஜே.கே.முத்து அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

பிரபலங்களுடன் இணையுங்கள் & Grow your sales with CRM என்ற தலைப்பின் கீழ் Facebook & Twitter மூலம் எவ்வாறு பிரபலங்களுடன் இனைய முடியும் மற்றும் CRM மூலமாக நமது தொழிலை எவ்வாறு விரிவாக்கம்  தொடர்பபாக விரிவாக விளக்கப்பட்டது.