பாதுகாப்பான ஆன்லைன் மற்றும் மொபைல் பரிவர்த்தனைகள்!

ஆன்லைன் விற்பனை ஒருநாள் பயிற்சி பட்டறை!
September 29, 2018
Excel பயன்பாடு!
September 29, 2018

பாதுகாப்பான ஆன்லைன் மற்றும் மொபைல் பரிவர்த்தனைகள்!

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் உதவியுடன் இயங்கும் தமிழ்நாடு சேம்பர்ஃபவுண்டேஷன் கீழ் செயல்படும் டிஜிட் ஆல் அமைப்பின் பயிற்சி வகுப்பு 20.03.2018  அன்று தமிழ்நாடு சேம்பர் mepco சிற்றரங்கத்தில் தலைவர் ஜே.கே.முத்துஅவர்களின் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக திரு. Alban Michael, Executive Director – Germanus group of companies. அவர்கள் கலந்து கொண்டார்

Safe & Secure Online & Mobile Transactions என்ற தலைப்பின் கீழ் இணையம் மற்றும் மொபைல் பரிமாற்றத்தை உபயோகமாகவும், பாதுகாப்பாகவும் பயன்படுத்துவது எப்படி என்பது குறித்தும், அதன் வழிமுறைகள் குறித்தும் விளக்கப்பட்டது.