தமிழ் வழி இனைய பயன்பாடு

சைபர் கிரைம் & இன்டர்நெட் பிராட்ஸ் – 11.03.2017
July 31, 2017
Communication business backbone & Google My Secreatary
July 31, 2017

தமிழ் வழி இனைய பயன்பாடு

img_3123தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் உதவியுடன் இயங்கும் தமிழ்நாடு சேம்பர் ஃபவுண்டேஷன் கீழ் செயல்படும் டிஜிட் ஆல் அமைப்பின் பயிற்சி வகுப்பு ஏப்ரல்  25, 2017 அன்று தமிழ்நாடு சேம்பர் mepco சிற்றரங்கத்தில் தலைவர் ஜே.கே.முத்து அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

தமிழ் வழி இனைய பயன்பாடு” & Internet Business and Income Opportunities Online” என்ற தலைப்பின் கீழ் இணையத்தளத்தில் மூலம் பணம் சம்பாதிப்பது எவ்வாறு என்பது தொடர்பபாக விரிவாக விளக்கப்பட்டது.