சைபர் கிரைம் & இன்டர்நெட் பிராட்ஸ் – 11.03.2017

செய்முறைப் பயிற்ச்சி பட்டறை 19.02.2017
February 23, 2017
தமிழ் வழி இனைய பயன்பாடு
July 31, 2017

சைபர் கிரைம் & இன்டர்நெட் பிராட்ஸ் – 11.03.2017

img_9885தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் உதவியுடன் இயங்கும் தமிழ்நாடு சேம்பர் ஃபவுண்டேஷன் கீழ் செயல்படும் டிஜிட் ஆல் அமைப்பின் பயிற்சி வகுப்பு மார்ச் 11, 2017 அன்று தமிழ்நாடு சேம்பர் mepco சிற்றரங்கத்தில் தலைவர் ஜே.கே.முத்து அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

“Connect – Communicate – Collaborate” & “Cyber crime and Internet Frauds” என்ற தலைப்பின் கீழ் நடந்த வகுப்பில் Cyber crime Inspector Mr.Senthil Ilandhiraiyan & Sub Inspector Mr. Karthick இணையத்தளத்தில் உள்ள டேட்டாக்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது தொடர்பபாக விரிவாக விளக்கப்பட்டது.