செய்முறை பயிற்சி வகுப்பு – 23.07.2016

முதல் வருட நினைவுகளுடன் … கலாம் நினைவிடம் சென்ற நமது அமைப்பினர் !
July 19, 2016
பிசினஸ் ஜி பூம் பா
October 3, 2016

செய்முறை பயிற்சி வகுப்பு – 23.07.2016

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் உதவியுடன் இயங்கும் தமிழ்நாடு சேம்பர் ஃபவுண்டேஷன் கீழ் செயல்படும் டிஜிட் ஆல் அமைப்பின் செய்முறை பயிற்சி வகுப்பு ஜூலை 23, 2016 அன்று தியாகராஜர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தலைவர் ஜே.கே.முத்து அவர்களின் தலைமையில் நடைபெற்றது.