செய்முறைப் பயிற்ச்சி பட்டறை 22.07.2017

பிரபலங்களுடன் இணையுங்கள் & Grow your sales with CRM
July 31, 2017
கலாமின் டிஜிட் ஆல் வில்லேஜ் துவக்க விழா !
September 22, 2017

செய்முறைப் பயிற்ச்சி பட்டறை 22.07.2017

img_8715தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் உதவியுடன் செயலாற்றும் தமிழ்நாடு சேம்பர் ஃபவுண்டேஷன் கீழ் இயங்கும் டிஜிட் ஆல் அமைப்பின் மூலம் Explore GST Online, Usefull Mobile Apps and Online E-Governance. ஜூலை 22,2017 அன்று தெப்பக்குளம் தியாகராயர் கல்லூரியில் நடைபெற்றது.

இங்கு உறுப்பினர்களுக்கு  டிஜிட்டல் பயிற்சியை கல்லூரி மாணவர்கள் பயிற்றுவித்தனர். இதை மிகுந்த ஆர்வத்துடன் கவனித்து, தங்களுடைய டிஜிட்டல் திறனை வளர்த்துக்கொண்டனர்.

இந்நிகழ்வு அமைப்பின் தலைவர் திரு.ஜே.கே.முத்து அவர்களின் தலைமையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.