செய்முறைப் பயிற்ச்சி பட்டறை 19.02.2017

இணையத்தில் மார்க்கெட்டிங்!
December 19, 2016
சைபர் கிரைம் & இன்டர்நெட் பிராட்ஸ் – 11.03.2017
July 31, 2017

செய்முறைப் பயிற்ச்சி பட்டறை 19.02.2017

img_8715தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் உதவியுடன் செயலாற்றும் தமிழ்நாடு சேம்பர் ஃபவுண்டேஷன் கீழ் இயங்கும் டிஜிட் ஆல் அமைப்பின் மூலம்


Online Banking, Mobile banking, Online booking and Face book பிப்ரவரி 19,2017 அன்று தெப்பக்குளம் தியாகராயர் கல்லூரியில் நடைபெற்றது.

இங்கு உறுப்பினர்களுக்கு  டிஜிட்டல் பயிற்சியை கல்லூரி மாணவர்கள் பயிற்றுவித்தனர். இதை மிகுந்த ஆர்வத்துடன் கவனித்து, தங்களுடைய டிஜிட்டல் திறனை வளர்த்துக்கொண்டனர்.

இந்நிகழ்வு அமைப்பின் தலைவர் திரு.ஜே.கே.முத்து அவர்களின் தலைமையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.