ஏற்றுமதி வர்த்தகம்!

Excel பயன்பாடு!
September 29, 2018
வியாபார வளத்தை பாதுகாப்பது எப்படி?
September 29, 2018

ஏற்றுமதி வர்த்தகம்!

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் உதவியுடன் இயங்கும் தமிழ்நாடு சேம்பர்ஃபவுண்டேஷன் கீழ் செயல்படும் டிஜிட் மற்றும் EPC இனைந்து நடத்திய பயிற்சி வகுப்பு 12.05.2018 அன்று தமிழ்நாடு சேம்பர் mepco சிற்றரங்கத்தில் தலைவர் K. திருப்பதி ராஜன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக திரு. J.K.Muthu, Chairman – DIGITALL அவர்கள் கலந்து கொண்டார்.

Export Commerce என்ற தலைப்பின் கீழ் இணையதளங்களில் பொருட்களை எவ்வாறு விற்பது என்பது குறித்தும் அதன் வழிமுறைகள் குறித்தும் ஏற்றுமதிக்கான அத்தியாவசியம் குறித்தும் கூறினார்.