உங்கள் வணிகத்திற்கான இணையத்தை உருவாக்குதல்!

முப்பது நாளில் முப்பது ஆயிரத்தில் ஏற்றுமதியை தொடங்க!
September 29, 2018
வர்த்தக நடவடிக்கை அறிக்கை!
September 29, 2018

உங்கள் வணிகத்திற்கான இணையத்தை உருவாக்குதல்!

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் உதவியுடன் இயங்கும் தமிழ்நாடு சேம்பர்ஃபவுண்டேஷன் கீழ் செயல்படும் டிஜிட் ஆல் அமைப்பின் பயிற்சி வகுப்பு 27.06.2018 அன்று தமிழ்நாடு சேம்பர் mepco சிற்றரங்கத்தில் தலைவர் ஜே.கே.முத்துஅவர்களின் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக DIGITALL அமைப்பின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் அவர்கள் கலந்து கொண்டார்.

Creating Web Presence for your Business என்ற தலைப்பின் கீழ் உறுப்பினர்கள் தங்களது வலைத்தளத்தை தாங்களே உருவாக்கி கொள்வது எப்படி மற்றும் அதை மேலாண்மை செய்வது எப்படி என்பது குறித்து DIGITALL அமைப்பின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் மூலமாக விளக்கப்பட்டது.