இணையத்தில் உள்ள டேட்டாக்களை எவ்வாறு பாதுகாப்பது?

DIGIT-ALL அமைப்பின் முதலாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் அறிமுக கூட்டம் 24.09.2016
October 3, 2016
ATM கார்டை பணபரிவர்தனைக்கு எவ்வாறெல்லாம் உபயோகப்படுத்தலாம்?
December 19, 2016

இணையத்தில் உள்ள டேட்டாக்களை எவ்வாறு பாதுகாப்பது?

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் உதவியுடன் இயங்கும் தமிழ்நாடு சேம்பர் ஃபவுண்டேஷன் கீழ் செயல்படும் டிஜிட் ஆல் அமைப்பின் பயிற்சி வகுப்பு செப்டம்பர்  15, 2016 அன்று தமிழ்நாடு சேம்பர் mepco சிற்றரங்கத்தில் தலைவர் ஜே.கே.முத்து அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

“Pro Active Surveillance” என்ற தலைப்பின் கீழ் நடந்த வகுப்பில் இணையதளத்தில் உள்ள டேட்டாக்களை  பாதுகாப்பது என்பது தொடர்பபாக விரிவாக விளக்கப்பட்டது.