ஆன்லைன் விற்பனை ஒருநாள் பயிற்சி பட்டறை!

24/7 ஆன்லைன் விற்பனை!
September 29, 2018
பாதுகாப்பான ஆன்லைன் மற்றும் மொபைல் பரிவர்த்தனைகள்!
September 29, 2018

ஆன்லைன் விற்பனை ஒருநாள் பயிற்சி பட்டறை!

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் உதவியுடன் இயங்கும் தமிழ்நாடு சேம்பர்ஃபவுண்டேஷன் கீழ் செயல்படும் டிஜிட் ஆல் அமைப்பின் பயிற்சி வகுப்பு 09.03.2018  அன்று poppys ஹோட்டலில் தலைவர் ஜே.கே.முத்துஅவர்களின் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக திரு.நவீன் ராஜேஷ் மற்றும் திரு.அரசு சங்கர், அவர்கள் கலந்து கொண்டனர்.

Start Selling Online என்ற தலைப்பின் கீழ் Onlineல் பொருட்களை எவ்வாறு சந்தைப்படுத்துவது என்பது தொடர்பபாக உறுப்பினர்களுக்கு நேரடியாக விளக்கப்பட்டதோடு அவர்களுக்கு நேரடியாக பொருட்களை பதிவிறக்கம் செய்யவும் பயிற்றுவிக்கப்பட்டது.