RECENT EVENTS

September 30, 2017

டிஜிட்ஆல் அறிமுகப்படுத்திய ஸ்மார்ட் கார்டு

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் உதவியுடன் செயல்படும் தமிழ்நாடு சேம்பர் ஃபவுண்டேஷன் கீழ் இயங்கும் டிஜிட்ஆல் அமைப்பின் ஸ்மார்ட் கார்டை, இயக்குனர் சேரன், முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர். அப்துல் கலாமின் பேரன் ஷேக் சலீம் […]
September 22, 2017

கலாமின் டிஜிட் ஆல் வில்லேஜ் துவக்க விழா !

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் உதவியுடன் செயல்படும் தமிழ்நாடு சேம்பர் ஃபவுண்டேஷன் கீழ் இயங்கும் டிஜிட்ஆல் அமைப்பின் கலாமின் “டிஜிட்ஆல் வில்லேஜ்” துவக்க விழா மதுரை அருகே கோட்ட நத்தம்பட்டி மேல்நிலைப்பள்ளியில் நடைபேற்றது. இந்த துவக்க […]
July 31, 2017

செய்முறைப் பயிற்ச்சி பட்டறை 22.07.2017

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் உதவியுடன் செயலாற்றும் தமிழ்நாடு சேம்பர் ஃபவுண்டேஷன் கீழ் இயங்கும் டிஜிட் ஆல் அமைப்பின் மூலம் Explore GST Online, Usefull Mobile Apps and Online E-Governance. ஜூலை 22,2017 […]
July 31, 2017

பிரபலங்களுடன் இணையுங்கள் & Grow your sales with CRM

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் உதவியுடன் இயங்கும் தமிழ்நாடு சேம்பர் ஃபவுண்டேஷன் கீழ் செயல்படும் டிஜிட் ஆல் அமைப்பின் பயிற்சி வகுப்பு ஜூன் 19, 2017 அன்று தமிழ்நாடு சேம்பர் mepco சிற்றரங்கத்தில் தலைவர் ஜே.கே.முத்து […]
July 31, 2017

Communication business backbone & Google My Secreatary

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் உதவியுடன் இயங்கும் தமிழ்நாடு சேம்பர் ஃபவுண்டேஷன் கீழ் செயல்படும் டிஜிட் ஆல் அமைப்பின் பயிற்சி வகுப்பு மே   16, 2017 அன்று தமிழ்நாடு சேம்பர் mepco சிற்றரங்கத்தில் தலைவர் […]
July 31, 2017

தமிழ் வழி இனைய பயன்பாடு

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் உதவியுடன் இயங்கும் தமிழ்நாடு சேம்பர் ஃபவுண்டேஷன் கீழ் செயல்படும் டிஜிட் ஆல் அமைப்பின் பயிற்சி வகுப்பு ஏப்ரல்  25, 2017 அன்று தமிழ்நாடு சேம்பர் mepco சிற்றரங்கத்தில் தலைவர் ஜே.கே.முத்து […]
July 31, 2017

சைபர் கிரைம் & இன்டர்நெட் பிராட்ஸ் – 11.03.2017

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் உதவியுடன் இயங்கும் தமிழ்நாடு சேம்பர் ஃபவுண்டேஷன் கீழ் செயல்படும் டிஜிட் ஆல் அமைப்பின் பயிற்சி வகுப்பு மார்ச் 11, 2017 அன்று தமிழ்நாடு சேம்பர் mepco சிற்றரங்கத்தில் தலைவர் ஜே.கே.முத்து […]
February 23, 2017

செய்முறைப் பயிற்ச்சி பட்டறை 19.02.2017

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் உதவியுடன் செயலாற்றும் தமிழ்நாடு சேம்பர் ஃபவுண்டேஷன் கீழ் இயங்கும் டிஜிட் ஆல் அமைப்பின் மூலம் Online Banking, Mobile banking, Online booking and Face book பிப்ரவரி 19,2017 […]
December 19, 2016

இணையத்தில் மார்க்கெட்டிங்!

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் உதவியுடன் இயங்கும் தமிழ்நாடு சேம்பர் ஃபவுண்டேஷன் கீழ் செயல்படும் டிஜிட் ஆல் அமைப்பின் பயிற்சி வகுப்பு டிசம்பர்  17, 2016 அன்று தமிழ்நாடு சேம்பர் mepco சிற்றரங்கத்தில் தலைவர் ஜே.கே.முத்து […]

RECENT GALLERY

No one should feel isolated in Digital India

No one should feel isolated in Digital India ! – A forum to create awareness & educate Digital Knowledge
No one should feel isolated in Digital Indiaதற்போதைய மின்னணு (E-Governance) நிர்வாகத்தில் அன்றாட வாழ்க்கை நடைமுறைக்கே இணைய (Internet) அறிவாற்றல் அனைவருக்கும் அத்தியாவசியமாக உள்ளது.

இவற்றைப் பற்றி எங்கும் தெரிந்து கொள்ள முடியாமல் பலர் இந்த சமுதாயத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களாக உணர்கிறார்கள். இக்குறையை போக்கும் வகையில் சாமானியர்கள், இல்லத்தரசிகள், முதியவர்கள், சிறு வணிகர்கள், கிராமத்தினர் & இளைஞர்கள் ஆகியோருக்கு இணையம் (Internet), செயலி (Apps) மற்றும் ஆன்லைன் வணிகம் (E-Commerce) போன்ற டிஜிட்டல் தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வையும் அறிவாற்றலையும் வழங்குவதே இந்த அமைப்பின் நோக்கமாகும். ஒவ்வொன்றிற்கும் தனித்தனி வகுப்புகள் நடத்தப்படும்.
உலக மயமாக்கல்கள் நடைபெறும் இந்நிலையில் சுயதொழில் புரியும் சிறு வணிகர்கள், உற்பத்தியாளர்கள் நாள்தோறும் உள்நாட்டு & வெளிநாட்டு போட்டிகளையும் சவால்களையும் சந்தித்து வருகின்றனர்.
சாமானிய குடும்பப் பெண்கள் தமது படிக்கும் வயதில் இணைய & தொழில்நுட்ப வி­யங்களை கற்கும் வாய்ப்பில்லாதவர்கள். தற்போது அவை அத்தியாவசியமாக உள்ள நிலையிலும் உதாரணமாக
தற்காலத்து முதியவர்கள், ஒரு காலத்தில் பெரும் கல்வி அறிவு பெற்றிருந்தாலும் இண்டர்நெட் & ஸ்மார்ட் சாதனங்கள், சமூக வலைதளங்களைப் பற்றி விழிப்புணர்வோ அறிவாற்றலோ இல்லாததால், தாங்கள் இந்த சமுதாயத்திலிருந்து பின்தங்கியவர்களாக உணர்கிறார்கள்.
No one should feel isolated in Digital India
இன்றைய இளைஞர்கள் அதிநவீன தொழில்நுட்பத்தையும் சாதனங்களையும் பயன்படுத்துவதில் வல்லவர்களாய் உள்ளார்கள்.
கிராமங்கள் தோறும் பயிற்சி மேற்கொள்ளுவதால் நகர்புறங்களுக்கு இணையாக தொழில்நுட்பங்களை பயன்படுத்தவும், கிராம மக்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ளவும் முடியும். இதனால் நகர் & கிராம இடைவெளி குறைக்கப்படும். மேலும் புதுப் புது தகவல்களுடன்
நவீன வேளாண்மையை மேற்கொள்ளவும், அரசின் ஊக்கதிட்டங்கள் & சலுகைகளை அறிந்து அதை நேரடியாக பெறவும், தனது உற்பத்திப் பொருட்களை நேரடியாக விற்கவோ ஏற்றுமதி செய்யவோ இயலும்.
மேற்சொன்ன அனைத்து பயனாளர்களும் இன்றைய இண்டர்நெட் உலகிலும் அதன் பயன்பாட்டிலும் உள்ள இடர்பாடுகள் & சவால்களாகிய ஹேக்கிங், அட்டாக், இண்டர்நெட் பிராட் & சைபர் கிரைம் போன்றவற்றை பற்றி விழிப்புணர்வு வழங்கி அதிலிருந்து தற்காத்து கொண்டு பாதுகாப்பாக பயன்படுத்த பயிற்சி அளிக்கப்படும்.